வெள்ளி, 23 மார்ச், 2012

என் கண்ணீரும் தேடுகிறதே..!

அழும் போதெல்லாம்

நெஞ்சோடு சாய்த்து

அரவனைத்தவனை

எட்டி பார்த்து தேடுகிறது

என்னை போலவே

என் கண்ணீரும்..

2 கருத்துகள்:

  1. சொல்ல வரிகள் இல்லை...

    விழிகளின் கண்ணீர் துளிகளை என் இதயத்தில் ஏந்தியதால் அறிவேன் நா(ன்)னும்...

    பதிலளிநீக்கு